ஆண்களே.. உங்கள் ஆண்மையை அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் பல ஆண்கள் ஆண்மை குறைவால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த ஆண்மை குறைவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக மன அழுத்தம் மற்றும் சத்தான உணவு முறையை பின்பற்றாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை அதிகரிக்க முதலில் மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து வெளிவந்து தன்னுடைய எண்ணங்களையும் சரி தன்னையும் சரி பாஸிட்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நன்றாக தூங்க வேண்டும். மேலும், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதாலும் உடல் எடை கட்டமைப்புக்கு வந்து ஆண்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆண்மையை அதிகரிக்க தஹினா சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். அதுமட்டுமின்றி, கருப்பு கொண்டை கடலையை நமது அன்றாட உணவில் வாரத்தில் மூன்று முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கருப்பு கொண்டை கடலை காமத்தை உருவாக்கும். புகைப்படக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் முற்றிலுமாக அதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆண்மை அதிகரிக்க, பேரிச்சம்பழம், சப்ஜா விதை, பாதாம் இவற்றையெல்லாம் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

Read Previous

வெள்ளிக்கிழமை அன்று ஒருபோதும் இதையெல்லாம் மறந்தும் கூட செய்து விடாதீர்கள்..!!

Read Next

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular