ஆண்களே.! தாம்பத்திய உறவில் குதிரை பலம் பெற, இந்த கஷாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து பாருங்க.!!

தற்பொழுது உள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களினாலும் அன்றாட வாழ்க்கை முறையினாலும் பலரும் பலவிதமான நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குறிப்பாக ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பல்வேறு பிரச்சனைகள் நீர்த்த விந்து,விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்து பையில் வீக்கம், வலி போன்ற பலவித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த பிரச்சனைகளுக்கு ஆங்கில மருத்துவமனைகளில் இருந்து வந்தாலும் இது பக்கவிளைவை ஏற்படுத்துகின்றது. பக்க விளைவுகள் இன்றி இந்த பிரச்சனையை சரி செய்ய இந்த கசாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வரவேண்டும், இந்த ஊட்டச்சத்து மிகுந்த கஷாயத்தை எப்படி செய்யலாம் என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.

  1. அஸ்வகந்தா -ஒரு துண்டு
  2. பாதாம் பருப்பு -ஐந்து
  3. முந்திரி பருப்பு -ஐந்து
  4. அக்ரஹாரம் -சிறிது அளவு
  5. கருப்பட்டி

முதலில் பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்புகளை 8 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும் ,பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் அஸ்வகந்தா மற்றும் அக்ரஹாரம் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும், அதில் பாதாம் மற்றும் முந்திரி பருப்பு ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னால் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கருப்பட்டி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு அரைத்து வைத்ததை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் கசாயம் ரெடி, இதை வடிகட்டி ஒரு கிளாஸ் தினமும் இரவு படுக்கை செலுத்தும் முன் குடித்து வருவதால் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி தாம்பத்திய உறவில் குதிரை பலம் பெறலாம்.

Read Previous

மக்களே உஷார் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய வாகன சட்டம்..!! மீறினால் ஐந்து வருடம் ஆப்பு தயார்..!!

Read Next

காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது.காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது.! ஏன் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular