ஆண்கள் இவற்றை எல்லாம் தவிர்த்தால் குடும்பத்திற்கு நல்லது..!!

ஆண்கள் இவற்றைத் தவிர்த்தல் நல்லது

1- மனைவியை தவிர வேறு பெண்களிடம் தொலைபேசியில் பேசினால் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.

 

2-அம்மா அக்கா தங்கச்சி மனைவிீ தவிர மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டாய், எப்போது தூங்கினாய், என்ன உடை அணிந்து இருக்கிறாய் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.

 

3-பிற பெண்களுடன் பேசும் போது என்ன விஷயம் அதை பேசி விட்டு கதையை முடித்துக்கொள்வது நல்லது

 

4- அலுவலகத்தில் கூடவே பணிபுரிவராக இருந்தாலும் அலுவல் விஷயங்கள் தவிர வேறு பேச்சுவார்த்தை வைத்து கொள்ள கூடாது.

 

5- நண்பர்கள் இருந்தால் அளவுடன் கையாளுதல் நல்லது

 

இவ்வாறான விஷயங்களில் பல பிரச்சினைகள் & divorce நடைபெற்றுவருகின்றன இது நமக்கு அமையும் மனைவியை பொறுத்தே மாறுபடும்♥️🤝

 

நீ ஒளியைத் தேர்வு செய்யவில்லை என்றால் இருளில் விழுந்து விடுவாய்! பிறகு நீ குருடன் தான்!♥️

Read Previous

6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை புரட்சி பாரத கட்சி பிரமுகர் கைது..!!

Read Next

Just for Fun Only: ரூ.10,000 சம்பளம் கேட்கும் மனைவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular