தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களில் பட்டு புழு வளர்ப்பு பெரும் லாபத்தை தருகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் அசாம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பட்டு புழு வளர்ப்பின் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றனர்..
முகா பட்டு (muga silk) என்பது அசாம் மாநிலத்தின் இந்திய புவிசார் குறியீட்டு பெற்ற பட்டு வகைகளில் ஒன்றாகும், இந்த பட்டானது நீண்ட ஆயுட்காலமும் மின்னும் தன்மையும் பளபளப்பு தன்மையும்கொண்டது, மேலும் நீண்ட நாட்களுக்கு தனது நேரத்தை இழக்காமல் இருக்கும் தன்மையை பெற்றது இதன் நிறம் மஞ்சள் நிறம் கலந்த பொன்னிறம், அசாமி சேர்ந்த டிகன் ககாட்டி முகா பட்டு உற்பத்தியில் கொடிகட்டி பறக்கிறார், மேலும் கலாச்சார பாரம்பரியத்தை காக்கும் செழிப்பான வணிகமாக மாறி உள்ளது மேலும் ஆண்டுக்கு 25 முதல் 30 லட்சம் ஈட்டுகிறான் இந்த ஆண்டு 25 லட்சம் வரை இதன் மூலம் சம்பாதித்துள்ளார்..!!