சில நாட்களாக whatsapp பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புதுப்புது அம்சங்கள் மற்றும் புது விதமான எச்சரிக்கைகளும் whatsapp நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் whatsapp பயன்படுத்தும் பயனாவாளர்களுக்கு சிபிஐ முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதில் இணையம்/ மின்னஞ்சல்/ வாட்ஸ்அப் மூலம்/சிபிஐ கையெழுத்து கொண்ட போலி ஆவணங்கள் பகிர்ந்து வருகிறது, மேலும் சிபிஐ லோகோவை whatsapp dp யாக வைத்து போலியான சம்மன் அனுப்பி குற்றவாளிகள் பணம் திருடி வருகின்றனர், இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் தாங்கள் பயன்படுத்தும் whatsapp தளங்களில் ஏதேனும் சிபிஐ கையெழுத்து கொண்ட குறுஞ்செய்திகள் வந்தால் உடனே அந்த நம்பரை பிளாக் செய்யவும் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அதனை புகாராக அழைத்து உங்கள் பணங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று சிபிஐ மக்களிடையே அறிவித்துள்ள..!!