
#ஆண்மையின் அழகு…
ஆண்மை என்பது கட்டிய மனைவியை கட்டிலில் போட்டு காமத்தை நிலை காட்டுவது ஆண்மையல்ல
#மீசையை முறுக்கிக் கொண்டு அடுத்தவர்களை அடிப்பதும்..
ஆண்மையல்ல
#கல்யாணம் முடிந்து பத்தே மாதத்தில் குழந்தையை பெற்று விட்டேன் நான் ஆம்பள சிங்கம் டா”” என்று மார்தட்டிக் கொள்வது ஆண்மையல்ல
.
கட்டிய மனைவியை கடைசி வரை கண்களாகாமல் பார்த்துக் கொள்வதும்…
அடுத்தவர்கள் முன் கட்டிய மனைவியை அவமானப் படுத்தாமல் இருப்பதும்.
ஒரு தவறு செய்தால் அந்தத் தவறை சுட்டிக்காட்டாமல் இருப்பதும்.
#மாதவிடாய் நாட்களில் அவளை துன்புறுத்தாமல் இருப்பதும்.
தன் மனைவியை கைநீட்டி
அடிக்காமல் இருப்பதும்.
அடுத்த வீட்டு பெண்பிள்ளைகளை தன் வீட்டு பொண் பிள்ளையாகபார்ப்பதும்,
ஒரு #பெண் பலவீனமானவள் எனத் தெரிந்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாத அன்பிற்கும் பெயர் தான் “ஆண்மையின்”” அழகு.