ஆண்மையை அதிகரிக்கும் செவ்வாழை ஸ்மூத்தி..!! செய்முறை..!!
வாழைப்பழ பிரியர்கள் தினமான இன்று (ஆக.27) ஒரு சூப்பர் ஸ்மூத்தி பற்றி பார்க்கலாம். கடாயில் பாலை ஊற்றி பேரீட்சை, காய்ந்த திராட்சை, முந்திரி, தோல் நீக்கிய பாதாமை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் மிக்ஸி ஜாரில் 2 செவ்வாழைப் பழங்கள், பாலில் கொதிக்க வைத்த நட்ஸ்கள், பால், தேன், நாட்டுச்சக்கரை, குங்குமப்பூ சேர்த்து நன்றாக அரைக்கவும். வாரத்தில் 3 அல்லது 3 முறை சாப்பிடலாம். கண்பார்வை குறைபாடு, ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும இது அருமருந்தாகிறது.