ஆண்மையை பெருக்க இதை விட சிறந்த மூலிகை இல்லை..!!

ஆண்மை குறைவு, விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் விரைவில் விந்து வெளிப்படுதல் பிரச்சனைக்கு அற்புதமான மூலிகை குறித்த விவரங்களை அடுத்து பார்க்கலாம்.

#1. சாலமிசிரி – ஆண்களுக்கு ஏற்படும் இச்சை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான தீர்வை வழங்குகிறது. உலகில் சுமார் ஒரு மில்லியன் ஆண்களுக்கு மேல் தாம்பத்திய குறைப்படுகளால் அவதிப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அற்புதமான வரம் இந்த சாலமிசிரி ஆணுறுப்பின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முழுமையான விரைப்பினை அளித்து, விந்து விரைவாக வருவதை கட்டுப்படுத்தி அதிக ஆற்றலை தந்து நீண்ட நேரம் உறவு கொள்ள அற்புத மருந்து. ஆண்மையை பெருக்க இதை விட சிறந்த மூலிகை இல்லை.

#2. மதனகாம பூ – ஆண்மை தன்மையை பெருக்க வயகரவுக்கு இணையான ஒரு அற்புத மூலிகை இந்த மதனகாம பூ இன்று நம் நாட்டில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

#3. மராட்டி மொக்கு – ஆண்மையை பெருக்கி சுரப்பிகளை அதிகப்படுத்தி முழு உற்சாகத்துடன் உறவுகொள்ள உதவுகிறது. இந்த மூன்று மூலிகைகளை சித்தர்களின் முறைப்படி சுத்தம் செய்து முறையாக இடித்து பொடி செய்து, மேலும் சில மூலிகைச்சாறுகளை வடிகட்டி, இதனுடன் ஒன்றாக கலந்து அரைத்து மாத்திரைகளும் செய்யப்படுகிறது.

#OMG: இவை மூன்றும் சித்தர்கள் அருளிய குறிப்புகளில், வீரியம்மிக்க மூலிகைகள் பட்டியலில் வரும். அந்த அளவுக்கு உடனடி மாற்றத்தை உடலில் ஏற்படுத்த கூடியது.

Read Previous

வருமான வரித்துறையினர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் கைது..!!

Read Next

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து..!! விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular