இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஆண்மை குறைபாடு அதிகம் உள்ளதாக தற்சமயம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, அதனைத் திறந்து ஆண்மை குறைபாடு நீக்குவதற்கும் சரி செய்வதற்கும் உணவுப் பழக்கங்களில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் ஆண்மை தன்மை அதிகரிக்க முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது..
ஒருவருக்கு ஆண்மை தன்மை குறைவதற்கு மிக முக்கிய காரணமாக அவரின் உணவு பழக்கம் முறை மற்றும் உடற்பயிற்சி இதனை காட்டிலும் மனசோர்வு குழப்பம் மற்றும் கோபம் இவை எல்லாம் ஆண்மை தன்மையை குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் ஆண்மை தன்மை குறைபாடு சரி செய்வதற்கு தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து பாலில் 15 கிராம் அளவு கலந்து சாப்பிட வேண்டும் தொடர்ந்து 15 நாட்கள் இந்த லேகியத்தை அல்லது கசாயத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை தன்மை பெருகும், மேலும் மனசோர்வு கோபம் இவற்றிலிருந்து வெளிவரதன் மூலம் ஆண்மை தன்மை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




