இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் ஆண்மை குறைவு ஏற்படுகிறது, இதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவு முறை மற்றும் நடைமுறை பழக்கவழக்கங்கள் தான்..
ஆண்மை குறைவினை சரி செய்வதற்கு..
பாதாம் பிசின் ஒரு காயகல்ப மருந்தாகும், இது உடல் சூடு வயிற்றுப்புண் மற்றும் ஆண்மை குறைவினை விரைவில் சரி செய்துவிடும், இரவில் ஊற வைத்த பாதாம் பிசினை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் உடல் குளிர்ச்சி மற்றும் ஆண்மை குறைவினை சரி செய்கிறது, மேலும் பெண்களுக்கு குழந்தையின்மையை போக்கி கருத்தரிக்க செய்கிறது, உடலில் ஏற்படும் அதிக சூட்டினை தவிர்த்து அசிடிட்டியை சரி செய்கிறது, எலும்புகளை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆண்மை தன்மையை உருவாக்கி விரைப்புத்தன்மையை ஏற்படுகிறது, மேலும் ஞாபக சக்தியை உண்டு பண்ணுகிறது..!!