திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்தியம் என்பது ஒரு முக்கியமான ஒன்று. இந்நிலையில், உடலுறவு போது பல ஆண்கள் ஆண்மை குறைவால் அவதிப்படுகிறார்கள். நம் அன்றாட வாழ்க்கையில் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு தேவையான ஆண்மையை அதிகரிக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? இதை மருத்துவர்களே கூறுகிறார்கள். ஆம் காலை உணவுக்கு பின் சற்று நேரம் கழித்து 10 பேரிச்சம் பழங்கள் சாப்பிட்டு, சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். அதேபோலவே, இரவிலும் உணவு அருந்திய பின் 10 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்மை அதிகரிக்கும். ஆனால் இதைத்தொடர்ந்து இரண்டு மாதம் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு என்பதே இருக்காது கிடுகிடுவென ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
மேலும், ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் குளிர்ச்சியான பானங்கள் மற்றும் குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆண்மையை அதிகரிக்க வாழைப்பழம் ஒரு சிறந்த உணவாகும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான ஆண்மை சக்தியை அதிகரிக்கும். மேலும் இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் மீன் வகைகள் எது கிடைக்கிறதோ அவற்றை வாங்கி சாப்பிடலாம். இளமையிலேயே ஆண்மை குறைவு உள்ளவர்கள் முட்டையை சாப்பிடலாம் முட்டையில் உள்ள வைட்டமின் பி6 பி5 மன அழுத்தத்தை குறைத்து ஹார்மோன்களை சரியான அளவில் சிறக்க செய்து ஆண்மையை அதிகரிக்கும். மேலும் ஆண்மை குறைவு உள்ளவர்கள் மதுப்பழக்கம் புகைப்பழக்கம் போன்ற எந்த எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பல வகைகளை அதிகமாக சாப்பிடுவது சத்தான உணவு முறையை கையாளுவது போன்றவை மூலம் ஆண்மை அதிகரிக்கும்.




