இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆண்மை தன்மை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர், சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் பல ஆண்களுக்கு ஆண்மை குறைவு அதிகரித்து வருவதாகவும் ஆண்மை குறைவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது..
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் ஏ சருமம் பொலிவு தருகிறது, சருமத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கிறது, கண் பிரச்சினைகளை தடுப்பதற்கு உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் உடல் எடையை குறைக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை சாப்பிடுவது நல்லது, அதில் உள்ள பீட்டா கரோட்டின் கெட்ட கொழுப்பை கரைப்பதற்கு பெரிதும் உதவுகிறது, இதய நோயாளிகளுக்கு கேரட் என்பது ஒரு வரப் பிரசாதம், ஆண்மை தன்மை குறைவு என்று நினைக்கும் ஆண்கள் ஆண்மை சக்தி பெருக கேரட்டில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம், மேலும் கேரட்டை தினந்தோறும் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆரோக்கியங்கள் மற்றும் புத்துணர்ச்சிகள் கிடைக்கிறதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




