தற்போது ஆதார் அட்டையை தான் தமிழகமெங்கும் பயன்பாட்டில் உள்ளது, தனி ஒருவரின் தகவலை அறிந்து கொள்ள ஆதார் கார்டு மிக முக்கியமாக பயன்படுகிறது..
செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், my Aadhar போர்ட்டலில் ஆதார் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி கொள்ள வேண்டும், செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு அதாவது ஆதாரில் முகவரி பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றம் செய்வதற்கு கட்டணம் செலுத்திய திருத்தங்கள் செய்ய முடியும், மேலும் பான் கார்டு ரேஷன் கார்டு உதவியுடன் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டது..!!