ஆதார் அட்டை முடக்கம்: மம்தா பேனர்ஜி குற்றச்சாட்டு..!!

எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மையினரின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்கிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன், என்.ஆர்.சி.,யை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த கார்டுகளை மத்திய அரசு செயலிழக்கச் செய்கிறது என்றார். அரசு செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் அட்டையை முடக்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.

Read Previous

தமிழக பட்ஜெட் – ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ?

Read Next

பசுக்களுக்கு இறுதி மரியாதை.. ம.பி அரசு அதிரடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular