
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Private Secretary, Technical Officer & others பணிகளுக்கென 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: UIDAI பதவி பெயர்: Private Secretary, Technical Officer & others கல்வித்தகுதி: Pay matrix level 6, Pay matrix level 7 சம்பளம்: Rs. 50,000/- வயதுவரம்பு: 25 – 56 Years கடைசி தேதி: 23.08.2023 கூடுதல் விவரம் அறிய: https://uidai.gov.in/ https://uidai.gov.in/images/Vacancy_Circular_RO_Delhi_dt_23062023.pdf