
இன்றைய காலங்களில் அடுப்பை காட்டிலும் சிலிண்டருக்கு முக்கியத்துவம் அதிகமாயிற்று தங்களின் வேலைப்பளுவை குறைப்பதாலும் தங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் சிலிண்டர் சரியாக தான் பொருத்தியுள்ளோமா அல்லது சிலிண்டரில் இருந்து ஏதாவது வாசனை வருகிறதா என்று அப்பொழுது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்..
ஆந்திரா மாநிலம் அன்னமய மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது, சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாய் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்படுத்துள்ளது இதில் சம்பவ இடத்திலேயே தாய் மற்றும் மகள் மகன் உயிரிழந்துள்ளார், தாய் ரமாதோவி (34) மனோகர் (9) மன்விதா (5) இவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தில் வந்த தீயை அணைத்து அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கண்ணீரை ஏற்படுத்தி உள்ளது..!!