ஆபிரகாம் லிங்கன் கூறிய 15 பொன்மொழிகள் உங்கள் வாழ்க்கையை உயர்த்த உதவும்..!!

ஆபிரகாம் லிங்கன் கூறிய 15 பொன்மொழிகள் உங்கள் வாழ்க்கை உயர்த்த சிறந்த படி கற்களாக இருக்கும்..

உங்கள் காலடியை சரியான இடத்தில் வைத்து உறுதியாக நிற்கவும்…

நான் மெதுவாக நடப்பவன் ஆனால் பின்னோக்கி நடக்க மாட்டேன்..

சிறந்த எதிர்காலத்தை பற்றி கணிப்பதை விட உருவாக்குவதே மேல்..

வாழ்க்கையின் மிக கடினமானது எனவே அது மிக அழகானது..

ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் அவரவர் பொறுப்பாகும்..

நம்மால் சரித்திரத்தில் இருந்து தப்பிக்க முடியாது..

இன்று முடிக்க வேண்டிய வேலையை மறுதினத்திற்கு தள்ளி போட வேண்டாம்..

ஒவ்வொருவரும் பாராட்டுதல்களை விரும்புகிறார்கள்..

நான் தயார் செய்து கொள்கிறேன் எனக்கான நேரம் வரும்வரை நம்பிக்கையின் அடிப்படையில்..

நான் கற்றுக் கொண்டவை எல்லாம் புத்தகங்களை படித்து தான்..

என்னுடைய இலக்கில் இருந்து எதுவும் திசை திருப்ப முடியாது…

ஒரு மரத்தை வெட்டி சாய்க்க ஆறு மணி நேரம் கொடுத்தால் நான்கு மணிநேரம் எடுத்துக் கொள்வேன் கோடாரியை கூர் செய்ய..

அர்ப்பணிப்பு என்பது வாக்குறுதியை உண்மையாக உதவுகிறது..

நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் சாதிக்க வேண்டும் என்ற கனவைத் தவிர…

நிம்மதி வேண்டுமென்றால் பிரபலம் அடைவதை தவிர்க்க வேண்டும்..

முயற்சி செய்யாதவர்களுக்கு வெற்றி கிட்டாது..!!

Read Previous

சார்ஜ் பெர்னெட்சா கூறிய வாழ்வின் முன்னேற்றத்திற்கான 15 பொன்மொழிகள்..!!

Read Next

பாட்டி சொன்ன மந்திரம்..!! அருமையான சிறுகதை நேரமிருந்தால் படித்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular