ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன., 188) காலை 7.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 33.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 65.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Read Previous

20-ஆம் தேதி முதல் மீண்டும் பொங்கல் பரிசு..!!

Read Next

உதகையில் கார் கவிழ்ந்து 6 பேர் காயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular