கேரளா மாவட்டம் வயநாட்டில் நடந்த கோர நிலச்சரிவு சம்பவம் பெரிதும் மனதை உலுக்கியது, மேலும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வயநாட்டு சம்பவத்தை வீடியோவாக வெளிவிட்டார்.
மழை இன்னும் குறையவில்லை மக்களை மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்