சிறிது நாட்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை பெருமளவு மக்களிடையே பேசப்பட்டுள்ளது, இதை எடுத்து அதிமுக உறுப்பினரான மலர்க்கொடி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு இருக்கும் என்று மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது, மேலும் போலீஸாரால் நேற்று அதிமுக உறுப்பினரான மலர்கொடியை கைது செய்துள்ளார்கள், இதனால் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுப்பினர் மலர்கொடியை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.