ஆம் ஆத்மி கட்சி மீது 250 வழக்குகள்பதிவு..!! அரவிந்த் கெஜ்ரிவால்..!!

ஆம் ஆத்மி கட்சி மீது இதுவரை 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்; அனைத்து விசாரணை அமைப்புகளும் ஆம் ஆத்மிக்கு எதிராக செயல்படுகிறது. “கடந்த 11 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக 250 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் ஆம் ஆத்மி கட்சி குறிவைக்கப்பட்ட அளவுக்கு வேறு எந்த அரசியல் கட்சியும் குறிவைக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு எதிராக இன்று வரை எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Read Previous

நேற்றைய தினம் திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்..!!

Read Next

Windows பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – வாட்ஸ்அப்பின் புது அறிமுகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular