அரியலூர் மாவட்டத்தில் ஆயிரம் கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவம்பர் 15 இல் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்…
தெய்வானை சேர்ந்த காலனி உற்பத்தி நிறுவனமான “டின் ஷூஸ்”தமிழ்நாட்டில் காலணி ஆலை அமைக்கிறது, தமிழகத்திற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் நவம்பர் 15 முதல் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டு இப்பணியை தொடங்க உள்ளார், மேலும் தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து வழங்க வேண்டும் என்றும் தமிழக மக்களுக்கு தமிழகத்தில் எல்லா விதமான தேவைகளும் வேலைகளும் கிடைக்க வேண்டியே காலனி தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர், மேலும் இந்த விழாவினை சிறப்பிக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டில் கட்டுமான பணியை தொடங்கு வைப்பதாக தெரியவந்துள்ளது, ஓராண்டுக்குள் இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்து மிக விரைவில் காலணி தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வரும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூலம் தகவல் கிடைத்துள்ளது..!!




