ஆயுஷ்மான் பாரத் திட்டம்..!! மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விளக்கம்..!!

தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, “2024 ஜூன் 30ஆம் தேதிவரை 29 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், 12ஆயிரத்து 625 தனியார் மருத்துவமனைகள் உள்ளன” என விளக்கினார். அந்தந்த மாநிலங்களின் சுகாதார நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

இயற்கை முறையில் பெண்கள் மார்பகங்களை பெரிதாக்க இதை மட்டும் செய்ங்க போதும்..!!

Read Next

கரூர்: மாயனூர் அம்மா பூங்கா அருகே இறந்த நிலையில் முதியவர் மீட்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular