
இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆரோக்கியமற்ற தரம் அற்றவர்களை சாப்பிட்டு வருகின்றனர் அதனை ருசியை மற்றும் அறிந்தவர்களுக்கு அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் யோசிப்பதே கிடையாது ஆனால் தர மற்ற உணவுகள் நமது உடலை அழித்துவிடும், மேலும் இயற்கை உணவு முறைகள் மற்றும் காய்கறிகள் கனிகள் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது..
எலும்புகளை வலுவாக்க வேண்டுமானால் சப்போட்டா பழத்தை உட்கொள்ள தொடங்குங்கள் அதில் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும், கண் சம்பந்தமான பிரச்சனைக்கு வெங்காயத்தாள் சமைத்து சாப்பிட்டு வந்தால் சரியாகும் புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் அதிக அளவு ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும், உடல் எடையை குறைக்க மதிய சாப்பாட்டிற்கு பிறகு வெற்றிலை மிளகு சோம்பு காயின் திராட்சை அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டு வரலாம், மேலும் கை, கால் வலிகளில் ஏற்பட்டால் நல்லெண்ணையில் மருதாணிலையை சேர்த்து கொதிக்க வைத்து ஆரம்பித்த பின்பு வலி இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் சரியாகும்..!!