தற்பொழுது சென்னையில் நடந்து முடிந்துள்ள ஆய்வு ஒன்றின் தகவலின் படி ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது, இந்த நிலையில் ஆண்களின் உயிரணுக்களை உற்பத்தி செய்யும் வகையில் பலாப்பழம் மிகவும் உதவுவதாக தகவல் கிடைத்துள்ளது..
பலாப்பழத்தில் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது அதீத நீர்ச்சத்துக் கொண்ட பலாப்பழத்தை ஆண்கள் உட்கொள்வது ஆரோக்கியமான உயிரணுக்களின் உற்பத்திக்கு உதவுவதாக ஆய்வில் கூறப்படுகிறது அஜீரண கோளாறு உள்ளவர்கள் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் பலாப்பழத்தை முடிந்தளவு சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது, மேலும் ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்க அத்திப்பழத்தை எடுத்துக் தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம்..!!




