பளபளப்பான ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தை அனைவரும் விரும்புகின்றனர் அதற்காக மக்கள் பல வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு காலையில் வெறும் வயிற்றில் சில பழங்களை சாப்பிட்டால் முகம் பளபளப்பாக இருக்கும் ஆரோக்கியமாக காட்சியளிக்கும், அந்த பழங்களை இங்கே காண்போம்..
ஆரோக்கியமான சருமத்தை பெற சீசன் பழங்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். இதில் நல்ல அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் உள்ளது, சரும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க வெறும் வயிற்றில் தர்பூசணியை சாப்பிடலாம் இதில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது, தினமும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுங்கள் இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வாழைப்பழத்தில் நல்ல அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது, வெறும் வயிற்றில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது நன்மை பயக்கும் அதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் உள்ளது இது முகப்பரு வில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது, மாதுளை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும் இவற்றில் நல்ல அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பியூனிசிக் அமிலம் இருப்பதால் அவை சருமத்தை பளபளக்கும் அதே போல் பப்பாளியை தினமும் உட்கொள்வது நன்மை தரும் வைட்டமின் பி சி இ பீட்டோ கரோட்டின் மற்றும் லைகோபின் ஆகியவற்றின் பண்புகள் சருமத்திற்கு நன்மை தரும், ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த பழங்கங்களை தினமும் காலையில் சாப்பிடலாம்..!!




