ஆர்எஸ்எஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு..!!

சமீபத்தில் கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினம் தாலுகாவில் நடைபெற்ற சங்கீர்த்தன யாத்திரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் முத்தலாக் குறித்து பேசினார். மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக்கை ரத்து செய்தது. ‘இஸ்லாமிய பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கணவன். நிரந்தர கணவர் இல்லை. இவர்களுக்கு நிரந்தர கணவர் ஒருவரை மோடி அரசு வழங்கியுள்ளது’ என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!!

Read Next

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular