பாஜகவில் இணைந்து விஜயதரணி ஆறு மாத காலம் ஆகிவிட்டது ஆனால் பாஜகவில் இருந்து இதுவரை எந்த பதவி பொறுப்பும் தரவில்லை..
தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் விஜயதரணி பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரத ஜனதா கட்சியில் நோட்டா முன்னிலையில் இணைந்து கொண்டார், அவர் இணைந்து ஆறு மாத காலங்களாகியும் இன்னும் அவருக்கு எந்த பதவியும் பொறுப்பும் வழங்கவில்லை என்று பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார், செக்யூலர் சிவில் கோட் என்றால் யாருக்கும் கோபம் வர வேண்டாம் என்றும் எதிர்ப்பு உள்ளது அதனால் எனக்கு பதவி அவசியம் என்று விஜயதரணி கூறியுள்ளார்..!!