• September 24, 2023

ஆலமரம் வளர்ப்பு முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..!!

  • ஆலமரம் வளர்ப்பு முறைகள் :

* பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் மரக்கிளைகளை ஆறு அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

* ஒரு சிமென்ட் கோணிப் பையில் மண் நிரப்பி வைத்துக் கொண்டு, மரக்கிளையின் பச்சைத் தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதும் ஆனது. குறைந்த அளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட மரக்கிளையை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களில் இருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்து விடும்.

Read Previous

சீத்தா மரத்தின் பொதுப்பண்புகள்..!!

Read Next

இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular