தமிழக கவர்னரான ஆர்.என் ரவி அவர்களின் பதவி காலம் இன்றோடு முடிவடைகிறது இதை தொடர்ந்து அவரது பதவி காலம் தொடருமா என்று கேள்விக்குறியான நிலையில், பிரதமர் மோடியும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சிலர் டெல்லியில் கலந்து யோசித்து பேசினார்கள்.
இது திரண்டு அங்கு நடக்கவிருக்கும் கவர்னர் மாநாட்டில் கே என் ரவி பங்கேற்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது, புதிதாக கவர்னர் எவரும் நியமிக்கப்படுவதாக தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.