நாகை மீன்வள பல்கலை க்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவர் அந்த விழாவை புறக்கணித்துள்ளார், இச்சம்பவம் பெரும் வேதனையையும் அதிருப்தியும் ஏற்படுத்தி உள்ளது…
நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள இருந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த விழாவை புறக்கணித்துள்ளார், மேலும் வேந்தர் ஆன ஆளுநர் ஆரியன் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் இதனை தொடர்ந்து நாகை ஆட்சியரும் விழா அழைப்பிதழில் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, ஆளுநர் நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் புறக்கணித்து வந்த நிலையில் ஆட்சியர் முதல் முறையாக புறக்கணித்துள்ளார் என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..!!




