ஆவினில் ரூ.10க்கு பால் பாக்கெட் அறிமுகம்..!!

சென்னையில் 200 மி.லி டிலைட் பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் இன்று (டிசம்பர் 1) முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலில் கொழுப்பு சத்து குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியாக இன்று ரூ.10க்கு பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் விற்பனையை தொடங்கியுள்ளது.

Read Previous

ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் பிரேசில்..!!

Read Next

நேரலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular