தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நேற்று (ஆகஸ்ட் 22) தொடங்கி வைத்து உரையாற்றினார்..
அப்போது மனோ தங்கராஜ் அவர்கள் ஆவின் நிறுவனத்தில் ஆவின் பால், ஆவின் தயிர், மற்றும் ஆவின் வெண்ணை என்று பலவகையான பாலால் கொண்ட மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் ஆவின் மூலிகை பால் விற்பனைக்கு வர இருப்பதாகவும், அஸ்வகந்தா, மஞ்சள், மிளகு, போன்றவற்றை பாலுடன் கலந்து சுக்கு மல்லி காபி என ஆரோக்கியமான முறையில் மக்களுக்கு இனி வரும் காலங்களில் கிடைக்கும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தெரிவித்துள்ளார்..!!