இங்கிலாந்தில் மனிதருக்கு பரவிய பன்றிக் காய்ச்சல்..!!

பன்றிகளில் பரவும் ஸ்வைன் ப்ளூ என்ப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் முதல் முறையாக மனிதர் ஒருவரை பாதித்துள்ளது என பிரிட்டன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் சுகாதார அமைச்சகத்தின் கீழ், தேசிய காய்ச்சல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது. ஆனால், நோய்த்தொற்று எப்படி ஏற்பட்டது என்று இன்னும் அறியப்படவில்லை. இங்கிலாந்தில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பைக் கண்டறிவது இதுவே முதல் முறை.

Read Previous

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

அம்மாடி! ரூ.490 கோடியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular