நமது உடலில் உள்ள பாகங்களை சுத்தகரிக்கவும் ரத்தத்தை சுத்தகரித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மிக முக்கியமானதாக பயன்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது இஞ்சி, ஆம் இஞ்சியை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடல் ஆரோக்கியமாகவும் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டங்கள் புதுப்பித்து கொண்டே இருக்கும் மேலும் இஞ்சி பயன்படுத்தும் போது நமது உடலில் உள்ள நோய்கள் குணமடைந்து நமது உடல் ஆரோக்கியமடையும்..
இஞ்சி சாப்பிடுவதால் நமக்கு ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்யும் அதே போல் இஞ்சி பால் குடித்து வருவதால் நெஞ்சு சளி வெளியேறும் நுரையீரல் சுத்தமாகும் கெட்ட கொழுப்பு கரையும் வாய்வு தொல்லை தீர்வு கிடைக்கும் மற்றும் உடல் எடை குறைந்து ரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும் இதனைத் தொடர்ந்து மாரடைப்பு தவிர்க்கப்படும் கர்ப்பப்பை புற்றுநோய் வராது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், இஞ்சி டீ வைப்பதற்கு சிறிய துண்டு இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் சிறிது நாட்டுச்சக்கரை சேர்த்து குடித்து வந்தால் ஜீரணக் கோளாறு சரியாகும் இஞ்சியால் நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியம் அடையும்..!!




