இதயத்தை காக்கும் சியா விதைகள்..!! எப்படி பயன்படுத்தணும் தெரியுமா.? முழு விவரம் உள்ளே..!!

தற்பொழுது உள்ள நவீன காலகட்டத்திலும் மாசுக்கள் நிறைந்த சூழ்நிலையிலும் மாறிக்கொண்டே வரும் பழக்க வழக்கங்களாலும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு முறை நாம் உடலை அதிகம் பாதிக்கின்றது. இதனால் பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றன.

உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் ரத்த கொதிப்பு இதய தமனிகளில் அடைப்பு, நெஞ்சுவலி ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகிறது. உடலில் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு இந்த கெட்ட கொலஸ்ட்ரால்களும் முக்கிய காரணமாய் இருந்து வருகிறது. இவ்வாறு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது தேவையான நேரத்தில் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் அது நெஞ்சு வலி ,இதய தமனிகளில் அடைப்பு போன்ற பிரச்சனையை ஏற்பட்டு உயிரவே இழக்க நேரிடும்.தமனிகளில் அடைப்பு போன்றவற்றிற்கு  முக்கிய மருந்தாக சியா விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சியா விதைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இப்பதிவில் விளக்கமாய் காண்போம்.

நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க சியா விதைகள் பெரிய முக்கிய பங்கு வைக்கிறது. இதய தமனிகளில் சேரும் தேவையற்ற கொழுப்பை கரைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் நெஞ்சுவலி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கின்றது.

மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சியா விதைக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு மணி நேரம் சியா விதைகளை ஊற வைத்து தினமும் குடித்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடை எளிதாக குறைந்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்க செய்கிறது குறிப்பாக சியா விதைகள் ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல் அருந்துவது மிகவும் நன்று.

Read Previous

தினமும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..? முழு விவரம் உள்ளே..!!

Read Next

பிளாக் டீ பிரியர்களா நீங்கள்..? பிளாக் டீ குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா..? திடுக்கிடும் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular