இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? இந்த பழம் மட்டும் போதும்..!!

நமது உடலில் மிகவும் முக்கிய உறுப்பாக இருப்பது இதயம் மற்றும் மூளை. இதில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால்  மாதுளம் பழத்தை சாப்பிட்டால் போதும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிலும் தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் ஒல்லியாக இருப்பவர்கள் மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரலாம் என்றும் கூறுகின்றனர். குறிப்பாக இதயம் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க பித்தம் மற்றும் இருமல் போன்றவை போக்கும் தன்மை மாதுளை பழத்திற்கு உள்ளது.

குறிப்பாக மாதுளம் பழத்தின் தோலை காய வைத்து பொடி செய்து பாசிப்பயிறு மாவுடன் சேர்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். மாதுளம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின், இரும்பு சத்து, நார் சத்து ஆகியவை இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது மிக நன்று.

Read Previous

நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்..!!

Read Next

சாப்பிடும் போது ஒதுக்கி வைக்கும் கருவேப்பிலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular