இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மன அழுத்தம் ஒருபோதும் வேண்டாம்..
இதய ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மன ஆரோக்கியத்தை பராமரிப்பது தான் சிறந்த தீர்வாகும், பொதுவாக மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பட்சத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதங்கள் போன்ற இதய நோய்களை உண்டு பண்ணும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர், காலையில் 30 நிமிடம் தியானம் செய்வதாலும் நடைபயிற்சி மேற்கொள்வதனாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் சரியான முறையில் சாப்பிடுவதும் சரியான முறையில் தூங்குவதும் இதய நோய் மற்றும் உடலில் ஏற்படும் ஒவ்வாமைகளில் இருந்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்..!!