
இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் இதய நோய் வருவது எளிதாகி விட்டது, அப்படி இருக்கும் பட்சத்தில் இதய நோய் வருவதற்கு வயது வரம்பு தேவையில்லை நாம் சாப்பிடும் உணவு முறையை ஒரு காரணமாக இருக்கிறது..
அசைவ உணவுகளில் மீன் தான் எப்பொழுதும் பெஸ்ட், அதிலும் கணவாய் மீன் சுவையுடன் வேற லெவல், சில இடங்களில் பேச்சு வழக்கில் கடம்பா என்று கணவாய் மீனை அழைப்பதுண்டு, மீனில் நல்ல கொழுப்பும், B12 வைட்டமின்களும் அதிகம் உள்ளது, இதயத்தைச் சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளை இந்த கணவாய் மீன் அழிக்கிறது, இவை சர்க்கரை நோய்களுக்கு மற்றும் ஆண்மை குறைவு உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது..!!