உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது என்று இன்னும் பலருக்கு தெரியாமல் தான் இருக்கிறது, இருக்கும் பொழுது உலகின் மிகப்பெரிய பாலைவனம் இது தான்..
உலகின் மிகப்பெரிய பாலைவனம் அண்டார்டிகா பாலைவனம் தான் அதன் பரப்பளவு 55 லட்சம் மைல்கள் கொண்டது, மிகப்பெரிய வர்ண பலனமான சகாரா வட ஆப்பிரிக்கா பலனமாகும் பசுமையாக காணப்பட்ட பகுதி சுமார் 4 போனதாக கூறப்படுகிறது, இந்தியாவின் மிகப்பெரிய பலம் தார் இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இயற்கையான எல்லை கோட்டை உருவாக்குகிறது, மேலும் பாலைவனத்தில் ரசிப்பதற்காக பலரும் ஜிபிஎஸ் மேப் உதவியுடன் செல்கின்றனர், ஆனால் அது தவறான ஒன்றாகும் சரியான திட்டத்தோடு பயணம் மேற்கொள்வதால் உடலை தட்பவெப்ப நிலை இருந்து காக்க முடியும் மேலும் உயிருக்கு எந்தவித சேதாரம் இன்றி பாலைவனத்தில் வாழ முடியும், முடிந்த வரை பாலை வனத்திற்கு செல்ல நினைப்பவர்கள் பாலைவனத்தினை பற்றிய யுத்தியோடு பயணிப்பது நல்லது..!!