தற்சமயம் பரவலாக பேசிக் கொண்டிருவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக உள்ளாரா என்ற கேள்வி மக்கள் பலரின் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அப்படி இருக்கையில் ராமநாதபுரத்தில் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 1000 மாதம்தோறும் வழங்கப்படும் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார், இந்த விழாவிற்கு வருகை புரிந்துள்ள அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியபோது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல் முதலமைச்சராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார், மேலும் சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்த என்னவென்றால் வழுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்றார்..!!