இது சாப்பாட்டு தத்துவம்..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

இது சாப்பாட்டு தத்துவம்🎉

🎊“தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊

🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்…. பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊

🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று …. தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊

🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல…. கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊

🎊வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!🎊

🎊பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!🎊

🎊 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!🎊

🎊தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது…அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.🎊

🎊தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல…… அனுபவிக்க
முடியாது!!🎊

🎊*தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல …சமைப்பது உங்கள் கையில்தான்!🎊

🎊*வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது… வெந்தபின் தான் தெரியும்..🎊

🎊*வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது…நட்பு என்ற சட்னி வேண்டும்..🎊

Read Previous

சிந்தனைத் திறனும் திட்டமிட்டு செயல் புரிதலும்.. ஒருவரிடம் அமைந்தால் அவரால் எதையும் சாதிக்கமுடியும்..!! என்பதற்கு இந்த பதிவு உதாரணம்..!!

Read Next

முருங்கை விதையில் இவ்வளவு நன்மைகளா?.. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular