இதை ஒருபோதும் ஏற்க முடியாது – இபிஎஸ் கண்டனம் தெரிவிப்பு..!!

இதை ஒருபோதும் ஏற்க முடியாது – இபிஎஸ் கண்டனம் தெரிவிப்பு..!!

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை, கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. ரூ.1000 அபராதம்..!! நவ.4 முதல் அமல்..!!

Read Next

மீண்டும் அதிகரிக்க துவங்கிய தங்கத்தின் விலை..!! இன்றைய விலை நிலவரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular