இதை குடித்தால் எவ்வளவு வயதானாலும் இந்த பத்து நோய்கள் வராது..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இதை குடித்தால் மட்டும் போதும் எவ்வளவு வயதானாலும் இந்த பத்து நோய்கள் உங்கள்கிட்ட கூட வராது.
இந்த காலகட்டத்தில் பலரும் பல வகையான நோய்கள் மற்றும் வலிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இந்த கசாயத்தை மட்டும் குடித்தால் போதும் எவ்வளவு வயதானாலும் இன்று பத்து நோய்கள் வராது.
இடுப்பு வலி
மூட்டு வலி
வாயு
தைராய்டு
சர்க்கரை நோய்
உடல் சோர்வு
பாத எரிச்சல்
கல்லீரல்
கை கால் வலி
வயிற்று கோளாறு
போன்றவற்றிற்கு இந்த கஷாயம் மட்டும் குடித்தால் போதும்.
சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை சிறிதளவு சோம்பு சிறிதளவு மிளகு சிறிதளவு பட்டை மற்றும் கிராம்பு ஆகியவை அனைத்தும் தலா ஒரு ஸ்பூன் வீதம் எடுத்து இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து மூடி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேலே சொன்ன பத்து நோய்களும் ஆயிலுக்கும் அறவே வராது. கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க.




