
இன்றைய சூழலில் பலரும் உடல் எடையை குறைப்பதற்கு நடை பயிற்சி மற்றும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வகையான பருப்புகளை சாப்பிடும் போது உடல் எடை குறைவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது..
பாசிப்பருப்பை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கி உடல் எடை குறைகிறது, மேலும் பாசிப்பருப்பில் கொழுப்பு தன்மை குறைவாகவும் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு பாசிப்பருப்பு உதவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் பாசிப்பருப்பு பசி துண்டுவதை தடுப்பதாகவும் இதனால் குறைவான உணவை உடலுக்கு எடுத்து செல்வதாகவும் உடல் ஆரோக்கியமாகவும், உடல் எடை குறைப்பதற்கு சிறந்த விளங்குவது பாசிப்பருப்பு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!