தற்போது தமிழகத்தில் பல வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்தியன் வங்கியில் காலி பணியிடங்களில் இருப்பதற்கு தகவல் வெளிவந்துள்ளது..
மத்திய அரசு வங்கியான இந்தியன் வங்கியில் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 300 காலிப்பணியிடங்களும் புதுச்சேரியில் 130து காலிப்பணியிடங்களும் உள்ளது, இந்தியன் வங்கியில் வேலைக்கு சேர்வதற்காக விருப்பம் இருக்கும் நபர்கள் அருகில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை மேலாளரை அணுகி தகவல் பெற்றுக் கொள்ளலாம், மேலும் வயது வரம்பு 20 முதல் 30 வரை இருக்க வேண்டும் இதற்கான சம்பளம் 40,000 முதல் தொடங்குகிறது விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள இசேவை மையத்திலோ அல்லது இந்தியன் வங்கி கிளை மேலாளரையோ அணுகி தகவலை பெற்றுக் கொள்ளலாம், மேலும் விருப்பமுள்ளவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்..!!