இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு..!! தேர்வு இல்லை..!! நல்ல சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்

சம்பளம்: Negotiable

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

சென்னை – தமிழ்நாடு

இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Chief General Manager (CDO & CLO)

Indian Bank, Corporate Office,

HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugam Salai, Royapettah,

Chennai, Pin – 600 014, Tamil Nadu.

பிறந்த தேதிக்கான சான்று.

அனைத்து கல்வி, தொழில்நுட்பம் / தொழில்முறை மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்

இதனை தொடர்ந்து பதவி / பணி விவரம், சேவைக் காலம் ஆகியவற்றைக் குறிப்பிடும் அனுபவச் சான்றிதழ், ஊதியங்கள், முந்தைய மற்றும் தற்போதைய செயல்பாட்டு சுயவிவரம் முதலியன

புகைப்பட அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று.

Scrutiny of applications by Screening Committee

Interview of shortlisted candidates by Selection Committee

SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 100/- (inclusive of GST)

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 1000/- (inclusive of GST)

நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்களை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் வங்கி அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு:

https://www.indianbank.in/wp-content/uploads/2024/12/Final_Detailed-Advertisement-for-engagement-of-Internal-Ombudsman.pdf

Read Previous

அம்மா, அப்பாவை கொடூரமாக கொலை செய்த மகன்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

தோழி புத்தாண்டு வாழ்த்து சொல்லாததால் மாணவி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular