
இந்தியாவில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அடையாளம் ஒன்று இந்தியாவின் தேசியக்கொடி தேசிய மலர் மற்றும் தேசிய பறவை என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்று இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் தேசிய காய்கறி மஞ்சள் பூசணிக்காய் ஆகும்..
ஆம் மஞ்சள் பூசணிக்காய் தான் இந்தியாவின் தேசிய காய்கறியாகும் இதை பரங்கிக்காய் என்று பலரும் அழைக்கின்றனர் மஞ்சள் பூசணி சாகுபடி வளமான மண் தேவையில்லை இக்காய்கறி இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது வைட்டமின் ஏன் நிறைந்தது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இது அமைகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது அதேபோல் இனிப்பு சுவையுள்ள இப்போ பூசணிக்காய் அன்றாட சமையலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் புரட்டாசி மாதங்களில் மஞ்சள் பூசணிக்காயின் விளைச்சல் அதிகளவு இருக்கும், மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான மாவுச்சத்து மற்றும் புரதம் கிடைக்கிறது இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும், புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் வழிபட்டுவிட்டு வீடுகளில் விரதம் இடுவதற்காக இந்த காயினை சமையலுக்கு பயன்படுத்துவது வழக்கம்..!!