இந்தியாவின் முதல் துணை முதல்வர் யார் தெரியுமா..!!

இந்தியாவை ஆண்ட பல முதல்வர்களின் முதல் துணை முதல்வர் யார் தெரியுமா என்ற கேள்வி இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது அவற்றைப்பற்றி இங்கு காண்போம்..

இந்தியாவில் முதன் முதலில் துணை முதல்வராக பொறுப்பேற்றவர் பீகாரைச் சேர்ந்த அனுராக் நாராயணன் சின்ஹா ஆவார், அவர் 1937 முதல் 1939 வரையிலும் மேலும் 1946 முதல் 1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார், ஆந்திராவின் நீளம் சஞ்சீவிரட்டி மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு கர்நாடகத்தின் சித்தராமையா, எடியூரப்பா பிகாரின் சுசில் குமார், நரேந்திர மோடி என பல முக்கிய தலைவர்கள் துணை முதல்வராக பதிவு வகித்திருக்கின்றனர், மேலும் இந்தியாவின் முதல் துணை முதல்வராக இருந்தவர் அனுராக் நாராயணன் சின்ஹா ஆவார், இவர்களைத் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பில் நல்ல மாற்றமும் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது என்று அரசியல் அமைப்பில் கூறப்பட்டு வருகிறது..!!

Read Previous

எச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி சுதாகர்..!!

Read Next

உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு காளான் உதவுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular