பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பலரும் இந்தியாவிற்காக பதக்கம் பெற்று தர போராடுகின்ற நிலையில் அண்மையில் தங்கம், வெண்கலம் இந்தியா வென்றுள்ளது…
பாரிஸ் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றுள்ளார், இது இந்தியா கைப்பற்றியுள்ள மூன்றாவது தங்கமாகும், முன்னதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்சில் சுமித் தங்கம் வென்றிருந்தார் ஸ்வித்தின் முந்தைய சாதனையை அவரே முறியடித்து 70.50 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்துள்ளார், மேலும் கலப்பு வில்வித்தை குழு போட்டியில் இந்தியாவின் ஷூத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகிய வெண்கலம் வென்றனர், இதனை தொடர்ந்து இந்தியா மேலும் விண்கலம் மற்றும் தங்க வெள்ளி பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இனிய வாசிகள் பலரும் தங்களது இணையதள பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்…!!